நாம் வாழ்க்கையில் முடிவுகள் எடுக்கும் போது நிதானமாகவும் பொறுமையாகவும் எடுக்க வேண்டும். இல்லையெனில் அது இறுதியில் தப்பாக அமையக்கூடும். எனவே நன்றாக சிந்தித்து நிதானமாக எடுக்க வேண்டும் என்பதை உணர்த்தும்விதமாக ஒரு சின்ன கதை இது.
உண்மையில் இந்த கதை பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் ஏனெனில் நாம் எம் வாழ்வில் கூடுதலான சந்தர்ப்பங்களில் அவசரமாக முடிவுகளை எடுக்கிறோம். எனவே “அவசரத்தில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டாம்” என்ற இந்த கதை பயனுள்ளதாக அமையும்.
இந்த கதையிலும் பிஞ்சுக் குழந்தையின் அன்பை உணராமல் தாய் அவசரமாக அந்தக் குழந்தையை கணித்து விடுகிறாள். நாம் எம் வாழ்க்கையில் இந்த மாதிரியான தருணங்களில் அவசரப்படாமல் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். இந்த கதையை கேட்டு நீங்களும் நிதானமாக முடிவெடுங்கள்.
[embedyt] https://www.youtube.com/watch?v=HM6UWwkSUmc[/embedyt]
நீங்கள் இந்த YouTube தளத்திற்கு புதியவர் எனின் மறக்காமல் சப்ஸ்கிரைப் பட்டனை கிளிக் செய்து இந்த வீடியோவை லைக் செய்து உங்களுடைய ஆதரவை மறக்காமல் எமக்கு அளியுங்கள்.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.






