உயிரெல்லாம் ஒன்றே…உறவாவோம் இன்றே… காக்கை குருவி எங்கள் ஜாதி என்றே சொன்னான் பாரதி வாழும் உலகை அன்பால் வெல்ல செய்வோம் செய்வோம் ஓர் விதி நேயம் இருந்தால் போதுமடா காயம் உடனே ஆறுமடா ஆறுமடா…
இணைவோம் இணைவோம் இதயம் பூக்க இணைவோம் இணைவோம் இணைவோம் இடரை நீக்க இணைவோம் இணைவோம் இணைவோம் மனிதம் காக்க இணைவோம் இணைவோம்.
[youtube id=”Y2no5nz4tdU” width=”600″ height=”340″ position=”left”]






