மொபைல் போன்கள் பத்து வருடத்திற்கு முன் தனி ஒருவரின் வீட்டிற்கு ஒன்று என்ற வீதமே இருந்தது. ஆனால் படிப்படியான வளர்ச்சியால் தற்போது ஒவ்வொரு நபரும் 2 மொபைல் சாதனங்களை கூட வைத்திருக்கும் அளவிற்கு மேம்பட்டுள்ளனர்.
ஒரு பெரிய கணினியை சுமந்து செல்வதற்கு பதிலாக எல்லா இடங்களுக்கும் எளிதில் கொண்டு செல்லும் கையடக்க மொபைல்களையே மக்கள் வாங்க விரும்புகின்றனர்.ஏனெனில் பொழுதுபோக்கு , தொழில்நுட்பம், அறிவியல், மின்னணு இணைய வணிகம் என அனைத்தையுமே ஒரே இடத்தில் அணுகும் வாய்ப்பை தரும் சாத்தியமுள்ளதால் ஸ்மார்ட் போன்கள் சாதனை படைத்துள்ளன.மேலும் கடந்த வருடம் வாடிக்கையாளர்களால் அதிகம் வாங்கப்பட்ட ஸ்மார்ட் போன்களின் பட்டியல்:
1 ஐபோன் 6s (iPhone 6s)
2.ஐபோன் 6s பிளஸ். (iPhone 6S Plus)
3.சாம்சங் கேலக்சி S6 (Samsung Galaxy S6)
4.கேலக்சி S6 எட்ஜ் (Samsung Galaxy S6 Edge)
5.(சாம்சங் கேலக்சி நோட் 5 (Samsung Galaxy Note 5)
6.கேலக்சி S6 எட்ஜ் பிளஸ் (Samsung Galaxy S6 Edge+)
7.கூகுள் நெக்சஸ் (6pGoogle Nexus 6P)
8.ஹெட்ச்.டீ .சீ ஒன் M9 (HTC One M9)
9.மைக்ரோ மேக்ஸ் 950 XL ( Microsoft Lumia 950 XL)
10.மோட்டோ ஜி 2015 Moto G 2015







