அசுத்தமான நீரை சுத்தமாக மாற்ற சோலார் தொழிநுட்பம் அறிமுகம்!

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழிநுட்ப உலகில், தொழிநுட்பத்தின் பங்காக தற்போது அசுத்தமான நீரை சுத்தமான குடிநீராக மாற்றும் வகையில் சோலார் தொழிநுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சோலார் தொழிநுட்பத்தை பயன்படுத்தி நீர் சுத்தம் செய்யப்படுகிறது. டிசோலனேட்டர் என்ற இந்த சாதனமானது சோலர் தொழிநுட்பம் மூலம் நீரை சூடேற்றுகிறது. அவ்வாறு நீர் சூடாகும் போது நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் பெறப்படுகிறது.

இதில் சேமிப்பு மின்கலம் மற்றும் எல்சிடி திரை ஆகியவை உள்ளேயே வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அசுத்தமான சுத்தமான குடிநீராக மாற்றித்தரும் இந்த சோலார் கலனின் விலை இந்திய ரூபாய் மதிப்பிற்கு ரூ.முப்பதாயிரம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ,

Add Comment