சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேனே

சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேனே
விலகத்தான் நினைக்கிறேன் விலங்குதான் போட்டியே
கலங்கித்தான் தவிக்கிறேன் கேள்விதான் கேட்டியே
துன்பம் என்னென்ன வந்தாலென்ன? சோகம் என்வீட்ட சூழ்ந்தாலென்ன?
உன்னோட ஆசையா நிறைவேற்றி காட்டுவேன்
எதிர்பார்த்த எல்லாக்கதையும் கனவாகக்கூடாது
உனைத்தேடி போகும்போது வழிமாறக்கூடாது
புயலிலும் மழையிலும் கொடியிது தாங்குமா?
இருட்டிலே தவிக்கிறேன் விடிவுதான் தோணுமா?
உன்னை எண்ணாத நேரமில்ல ,கண்ணா உன்னால தூக்கமில்ல
காற்றோடு பாடுறன் என்பாட்டு கேக்குதா?

 

http://www.youtube.com/watch?v=ODRu5-wMfLY

Add Comment