திருமண தடை நீங்க ….

thiruman nadakka shivanai vanagavum

கன்னிப் பெண்கள் அதிகாலையில் வழிபடுவதற்கு சிறந்த மாதம் மார்கழி மாதமாகும் . இந்த மாதத்தில்தான் திருப்பாவை, திருவெண்பாவை நோன்பினை அனுஷ்டிப்பது வழக்கம் .

அதிகாலையில் நான்கு மணிக்கு நீராடி ,கோலமிட்டு, ஆலயத்திற்கு சென்று திருவனந்தல் நேரத்தில் சிவ வழிபாடு மற்றும் நடராஜர் வழிபாடு செய்து திருப்பாவை, திருவெண்பாவை பாடினால் இறைவனின் அருட்பார்வை கிடைத்து குறித்த கன்னியருக்கு திருமணம் மிக விரைவில் நடைபெறும்.

”சூடி கொடுத்த சுடர் கொடி ”என போற்றப்படுகின்ற ஆண்டாள் இந்த நோன்பினை மேற்கொண்டதன் பயனாகத்தான் அவள் இறைவனையே மணம் முடித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

விரத காலத்தில் பயன்தரக்கூடிய Android Apps 

Thiruvempavai

thiruvenpavai android app

Manikkavasagar composed Thiruvembavai, now available in text and audio format on this App

Download Thiruvempavai from Play Store

 

 

Sivapuranam
Sivapuranam Android AppSivapuranam is being part of the ‘Thiruvachakam’, written by Manickavachakar. This app has Sivapurana lyrics with audio

Download Sivapuranam from PlayStore 

Add Comment