வட கொரியா மீது பறந்த ஏலியன் விமானம் நேரலை பதிவுகளை வெளியிட்ட சர்வதேச விண்வெளி நிலையம்

வடகொரியா மீது ஏலியன் விமானமொன்று பறந்துள்ளதாக சர்வதேச விண்வெளி நிலையம் நேரலைப் பதிவுகளை வெளியிட்டுள்ளது. இது ஏலியன் தொடர்பான ஆய்வாளர்களிடையே பலத்த அதிர்ச்சியை உண்டுபண்ணிஉள்ளது.

இது தொடர்பாக வெளியான காணொளியொன்றில் வடகொரியா மீது ஒளி வெள்ளத்தில் விமானம் போன்ற பொருள் மிதப்பதை கண்டறிந்துள்ளனர்.அடையாளம் தெரியாத அந்த மர்மப் பொருள் வடகொரியா வளிமண்டலத்தின் மேலடுக்கில் நுழைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் சக்தி வாய்ந்த கெமராவில் பதிவாகியுள்ள குறித்த விமானம் போன்ற உருவம் வேற்றுக் கிரக வாசிகளின் இருப்பை மீண்டும் உறுதி செய்துள்ளதாக இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Add Comment