மகன் எதைக் கேட்டாலும் டான் டான் என்று பதில் சொல்றான்

”டொக்டர் என் மகன் எதைக் கேட்டாலும் டான் டான் என்று பதில் சொல்றான்!”

‘நல்ல விசயம்தானே …புத்திசாலிக்குழந்தை ‘

”இல்லை டொக்டர் ,வேறு வார்த்தையே சொல்ல மாட்டேன்கிறான்”

parent and doctor talking

 

Add Comment