ஜோக்ஸ் – விடு மச்சான்

கமல் -”டேய் மச்சான் நேற்று உன் வீட்ட போய் உங்க அப்பாவிடம் நீ எங்கே என்று கேட்டதுக்கு,’அந்த மாடு எங்கயாச்சும் மேய போய் இருக்கும்’எண்டு சொன்னார்டா.எனக்கு கடும் கவலையாய் போச்சு மச்சான் …..

அமல் -”பரவாயில்லை விடு மச்சான்,நான் வீட்ட போனதும் ‘உன்னைத் தேடி ஒரு எருமை வந்தது’எண்டு சொன்னார்டா…”

#jokes #erumai_comedy

Add Comment