பிச்சைக்காரன் -”பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள்” என்ற புத்தகத்தை எழுதியது நான்தான்.
பிச்சையிடுபவர்-பிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்….?
பிச்சைக்காரன்– அந்த ஆயிரம் வழிகளில் இதுதான் முதல் வழி.
பிச்சையிடுபவர்-……
Beggar: I wrote the book “A Thousand Ways to Make Money”
Man: Then why are you begging?
Beggar: This is the first way in that thousand ways.
Man:…