எம்மைப்பற்றி

“எம்மவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்கும் வெளிக்கொண்டு வருவதற்குமான ஒரு முயற்சி.”

இது உங்களின் எண்ணச்சிதறல்களில் ஒரு துளி. எம் உறவுகளை இணைக்கும் ஒரு உறவுப்பால முயற்சி. உங்கள் கருத்துக்கள், அனுபவங்களை இத்தளத்தில் பகிர்ந்து உங்கள் உறவுகளோடு உறவாடி உறவுகளை பலப்படுத்திகொள்ளுங்கள். உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவற்றை எழுத்து மூலாக்கங்களாகக்கொண்டு உயிர் கொடுத்து இத்தளத்தில் வெளிக்கொண்டுவரவுள்ளோம். உங்களுடைய ஆக்கங்கள், கருத்துக்கள் இத்தளத்தில் இடம்பெற விரும்பினால் எம்மை info@oruthuli.com என்ற முகவரி ஊடாக தொடர்புகொள்ளவும்.

“தமிழால் இணைவோம் உறவை வளர்ப்போம்.”

இது ஒரு அரசியல், விமர்சன பகுதியல்ல.

One Response

  1. ramees 04/07/2015

Add Comment